முகக்கவசம் அணிவதன் முக்கியம் என்ன? அனைவரும் அணிய வேண்டுமா? | Everyone should wear face mask ? | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online


india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நோயாளிகள், மருத்துவர்கள், செவிலியர் போன்றவர்களே முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் மற்றவர்கள் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்றும் இதுவரை வலியுறுத்தப்பட்டு வந்தது. தற்போதோ வீட்டை விட்டு வெளியே செல்லும் அனைவரும் முகக்கவசம் அணிய மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. காரணம் என்ன ? இப்போது தெரிந்துக்கொள்ளலாம்.

image

“தோனி இப்போது அதனை விளையாடுவதில்லை” தீபக் சாஹர் ! 

துணிவகைகளைப் பொறுத்தவரை, மேற்துண்டு வகை துணிகள் 40 சதவிகிதம் அளவுக்கு தொற்றை தவிர்க்க உதவும் வியர்வை உறிஞ்சும் துணிவகைகள் மூலம் 20 முதல் 40 சதவிகிதமும், ஸ்கார்ப் வகை துணிகள் மூலம் 10 முதல் 20 சதவிகிதமும், டி ஷர்ட் வகை துணிகள் மூலம் 10 சதவிகிதம் அளவுக்கும் தொற்றை தடுக்க முடியும். அனைவருக்கும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு தேவைப்படும் முகக்கவசம் அவசியமல்ல என்பதால், நமக்கு நாமே முகக்கவசத்தை தயாரித்து தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *