இந்திய மசாலா உணவுகளையும், நிலவேம்பு கசாயத்தையும் விரும்பி உண்ணும் சீனர்கள்..! | Chinese loved indian food because of coronavirus
இது குறித்து அவர் கூறும் போது, “பெரும்பான்மையான இந்தியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என்ற செய்தி சீனர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அவர்கள் தற்போது இந்திய உணவு வகைகளை விரும்பி உண்கின்றனர். இட்லி, தோசையை தவிர்த்து இந்தியர்களின் கறி வகைகளை சீனர்கள் அதிகம் விரும்பி உண்கின்றனர். குறிப்பாக இந்தக் கறி வகைகளில் சேர்க்கப்படும் மஞ்சள், கிராம்பு, லவங்கம் உள்ளிட்ட பொருட்கள் அவர்களுக்கு ஒரு வித்தியாசமான ருசியை கொடுத்துள்ளது.
ஷபாலியை பின்னுக்கு தள்ளினார் ஆஸ்திரேலியாவின் மூனி !
இது மட்டுமல்லாமல் உணவகத்திற்கு வரும் அனைத்து நபர்களுக்கும் நில வேம்பு கசாயத்தை இலவசமாக வழங்குகிறோம். மேலும், அதில் உள்ள மருத்துவ குணங்களையும் விவரிக்கிறோம். நிலவேம்பு கசாயம் கசப்பாக இருந்த போதிலும் அவர்கள் அதனை விரும்பி குடிக்கின்றனர்” என்றார்.
https://www.youtube.com/watch?v=kTerhBOgjHY