அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு… சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! – ஆல்பம் | Avaniyapuram Jallikattu 2021 – Special Photo Gallery | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online
வாடிவாசலில் ஒன்றன்பின் ஒன்றாக சீறும் காளைகள், திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் வீரர்கள் என மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு அனல் பறக்கும் விதமாக நடைபெற்று வருகிறது. களத்தில் சீறும் காளைகளும், மல்லுக்கட்டும் காளையர்களும் இங்கே புகைப்படத் தொகுப்பில்…